சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ. 1,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.320க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், மாலை ரூ.10 குறைந்துள்ளது.
