தவெகவுக்கு ஆதரவு இல்லை என ஐ.யூ.எம்.எல் திட்டவட்ட அறிவிப்பு

 

சென்னை: தவெகவுக்கு ஆதரவு இல்லை என ஐ.யூ.எம்.எல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியிலேயே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்கிறது என காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

Related Stories: