உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

 

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 34 நீதிபதிகள் உள்ள நிலையில் 34 ஆக உயர்த்த ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிபதிகள் எண்ணிக்கையை 38ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: