×

90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு!!

மும்பை: குடியிருப்போர் நலச் சங்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கை 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2017-ல் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி, இது இரு தரப்பினருக்கு இடையேயான ‘ஈகோ’ பிரச்னை என்பதால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று உத்தரவிட்டார்.

Tags : Mumbai High Court ,Mumbai ,Bombay High Court ,
× RELATED மகாராஷ்டிராவில் சுட்டெரிக்கும் கோடை...