கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு சற்று முன்பு தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது..!
- கோவகம் கோதானந்தவர் கோயில் சித்திரைத் திருவிழா
- டிரான்ஸ்ஜெண்டர் தாலி பைண்டிங்
- டிரான்ஸ்ஜெண்டர் தலி
- சித்ரா விழா
- கோதண்டவர் கோயில்
- குவாகா
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- உளுந்தூர்பேட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
