அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது: அரசு அறிவிப்பு

 

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்; 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் 1,12,711 பேர் சேர்ந்துள்ளனர்.

Related Stories: