கள்ளக்குறிச்சியில் விவசாய கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் மோட்டார் சரி செய்துகொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து தந்தை அய்யனார் (56) மற்றும் மகன் வினுகனேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Stories: