×

கோடை வெயில் கொளுத்தும் சூழலில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 70.06% ஆக உள்ளது.

 

சென்னை: கோடை வெயில் கொளுத்தும் சூழலில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 70.06% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 8.237 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

 

Tags : Chennai ,Semerambakkam ,Bughal ,Pundi ,Chozhavaram ,Kannangkottai ,
× RELATED மகளிர் மசோதான்னு பொய் சொல்றாங்க…...