×

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல் செய்தது.

Tags : Flying Squad ,Seven Wells ,Chennai ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட...