×

விஜய் – சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

செங்கல்பட்டு: நடிகரும் தவெக தலைவருமான விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா பிப்.24ஆம் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். முதற்கட்ட விசாரணைக்காக விஜய் நேரில் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் அனுப்பியது.

Tags : Vijay ,Sangeeta ,Chengalpattu ,Daveka ,Sangeetha ,Chengalpattu Family Welfare Court ,Chengalpattu Court ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து;...