×

சோதனை என்ற பெயரில், வருமான வரி அதிகாரிகள் தன்னை சட்ட விரோதமாக சிறை பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: சோதனை என்ற பெயரில், வருமான வரி அதிகாரிகள் தன்னை சட்ட விரோதமாக சிறை பிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வர உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu ,Congress ,Rahul Gandhi ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து;...