பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் DJ மீது புகார்!

 

சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவமதிக்கும் வகையில் DJ பாடல் ஒளிபரப்பியதாக BCCI-யிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புகார் அளித்துள்ளது. RCB வீரர் ஜிதேஷ் சர்மா கிண்டலாக பாடிய இட்லி, தோசை, சட்னி, சாம்பார் என்ற பாடலை அடிக்கடி DJ ஒளிபரப்பியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: