×

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்

 

மும்பை: பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஆஷா போஸ்லே நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஆஷா போஸ்லே உயிர் பிரிந்தது.

 

Tags : Asha Bosley ,Mumbai ,
× RELATED கால்வான் பள்ளத்தாக்கு மோதல் பின்னணி;...