டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.21.5லிருந்து ரூ.55.5 ஆகவும், ATF வரி லிட்டருக்கு ரூ.29.5லிருந்து ரூ.42ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
