சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் – ஐகோர்ட் மதுரை கிளை

 

மதுரை: சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. சாதி என்பது இல்லாத ஒன்று; அது மக்களின் மனதில் மட்டுமே உள்ளது. திருவிழாக்கள் சாதியைப் பரப்புவதற்கான ஒரு களமாக இருக்கக்கூடாது; சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்துவதும், சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கமாகும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: