ராமேஸ்வரம்: தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 10 மீனவர்களையும், ஒரு படகையும் சிறை பிடித்து மீனவர்களை மன்னார் முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றது