- தலைமை தேர்தல் ஆணையர்
- ஞானேஷ் குமார்
- தமிழ்
- தமிழ்நாடு
- தேர்தல்
- தில்லி
- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா பட்நாயக்
டெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறது. காணொலி வாயிலாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்கிறார். தேர்தல் ஏற்பாடுகள், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் போது, காவல் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
