டெல்லி: எரிபொருள் விலையேற்றத்தால் சுமையை சந்தித்துள்ள விமான நிறுவனங்களுக்கு விமான நிலையங்களில் பார்க்கிங் உள்ளிட்ட கட்டணங்களை குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 3 மாதங்களுக்கு விமான நிலைய பயன்பாட்டு கட்டணத்தில் 25% குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
