- ஆறுமுகநேரி
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- அருமுகநேரி பேரூர்
- காமராஜபுரம்
- சைனாந்தோப்
- முத்துகிரிஷ்ணபுரம்
- சுப்ரமணியசுவாமி டெம்பிள் ஸ்ட்ரீட்
- மெட்டுவிலை
- மடத்துவிலை
- பூவரசூர்
- மாரியம்மன் கோவில் தெரு
- விநாயகர் கோயில் தெரு
- மேலத்தெரு
- வடக்கு…
ஆறுமுகநேரி பேரூர் பகுதியில் இன்று(8ம் தேதி) மாலை 4.15 மணி முதல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிக்கிறார்.காமராஜபுரம், சீனந்தோப்பு, முத்துகிருஷ்ணாபுரம், சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, மேட்டுவிளை, மடத்துவிளை, பூவரசூர், மாரியம்மன் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு, மேலத்தெரு, வடக்கு தெரு (மேல நவலடி விளை), செல்வராஜபுரம், பெருமாள்புரம், கமலா நேரு காலனி, கீழ நவலடிவிளை, கணியாளன் தெரு, எஸ்.எஸ்.கோயில் தெரு, பி.எஸ்.ஆர்.நகர், எஸ்.ஆர்.எஸ். கார்டன், பாரதிநகர், புதூர், ஏஐடிசியு காலனி,பேயன்விளை, நாககன்னிகாபுரம், வடக்கு நல்லூர், சுயம்புலிங்கபுரம்,தெற்குநல்லூர், நல்லூர் ஆசாரிமார் தெரு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கூட்டணி கட்சியினருடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
