×

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது

 

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு ஏற்பு. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது,.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA ,Kolathur Assembly Constituency ,K. Stalin ,Deputy ,Udyanidhi ,Sepakkam Thiruvallikeni ,Assembly ,
× RELATED வேதாரண்யம் பகுதியில் மா விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி