×

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க ஆணை

 

சாத்தான்குளம் வழக்கில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவு அளித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட 9 போலீசாரின் சொத்துகளை பறிமுதல் செய்து ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க ஆணையிட்டுள்ளது.

Tags : Jayaraj ,Bennix ,Madurai District Extra-Sessions Court ,Judge ,Muthukmaran ,Jeyraj ,Pennix ,Satankulam ,
× RELATED சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை...