×

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 251 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 250 ரன்களை குவித்தது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL Cricket ,Bengaluru ,Chennai ,Bangalore ,Bangalore Sinnasamy Stadium ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு...