- மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி
- நாமக்கல்
- தையல்நாயகி
- நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி
- திருப்பூர்
- சேலம்
- டிஎஸ்பி
- கடலூர் மாவட்டம்
நாமக்கல், ஏப்.2: நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக தையல்நாயகி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். டிஎஸ்பி தையல்நாயகி கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
