கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

திருவாரூர்: திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு திராவிட மாடல் 2.0 ஆரம்பம்! கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பையும் நான் சொல்லும் முன்பே மக்கள் அறிந்து ஆரவாரத்தோடு கூறுகிறார்கள். பரப்புரையின் முதல் நாளிலேயே நமது தேர்தல் அறிக்கை 2026-வின் அபார ‘Reach’ ஆச்சரியமூட்டுகிறது.

Related Stories: