×

அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடும் தே.ஜ.கூட்டணி வேட்பாளர்கள் யார் யார்?

மு.க.ஸ்டாலின் – கொளத்தூர் – அதிமுக
துரைமுருகன் – காட்பாடி – வி.ராமு (அதிமுக)
உதயநிதி ஸ்டாலின் – சேப்பாக்கம் – அதிமுக ( வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை)
கே.என்.நேரு – திருச்சி மேற்கு – எம்.ராஜசேகரன் (அமமுக)
இ.பெரியசாமி – ஆத்தூர் – விஸ்வநாதன் (அதிமுக)
எ.வ.வேலு – திருவண்ணாமலை – பாஜ
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – குறிஞ்சிப்பாடி – புவனேந்திரன் (அதிமுக)
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – அருப்புக்கோட்டை – எஸ்.சேதுபதி (அதிமுக)
தங்கம்தென்னரசு – திருச்சுழி – அதிமுக
எஸ்.ரகுபதி – திருமயம் – வைரமுத்து (அதிமுக)
சு.முத்துசாமி – ஈரோடு மேற்கு – எம்.யுவராஜ் (தமாகா)
கேஆர்.பெரியகருப்பன் – திருப்பத்தூர் – பாஜ
தா.மோ.அன்பரசன் – ஆலந்தூர் – அதிமுக
மு.பெ.சாமிநாதன் – காங்கேயம் – நடராஜ் (அதிமுக)
பி.கீதாஜீவன் – தூத்துக்குடி – செல்லப்பாண்டியன் (அதிமுக)
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் – திருச்செந்தூர் – பாஜ
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – முதுகுளத்தூர் – மலேசியா எஸ்.பாண்டி (அதிமுக)
அர.சக்கரபாணி – ஒட்டன்சத்திரம் – விடியல் எஸ்.சேகர் (தமாகா)
மா.சுப்பிரமணியன் – சைதாப்பேட்டை – செந்தமிழன் (அமமுக)
பி.மூர்த்தி – மதுரை கிழக்கு – மாங்குளம் கே.மகேந்திரன் (அதிமுக)
எஸ்.எஸ்.சிவசங்கர் – குன்னம் – சரண்யா அன்பழகன் (இந்திய ஜனநாயகக் கட்சி)
பி.கே. சேகர்பாபு – துறைமுகம் – அதிமுக
கோவி.செழியன் – திருவிடைமருதூர் – இளமதி சுப்ரமணியன் (அதிமுக)
பழனிவேல் தியாகராஜன் – மதுரை மத்திய – சுந்தர்.சி (புதிய நீதிக் கட்சி)
எஸ்.எம்.நாசர் – ஆவடி – பாஜ
அன்பில் மகேஷ் பொய்யாமொழி – திருவெறும்பூர் – பா.குமார் (அதிமுக)
சிவ.வீ.மெய்யநாதன் – ஆலங்குடி – அதிமுக
சி.வி.கணேசன் – திட்டக்குடி – அதிமுக
டி.ஆர்.பி.ராஜா – மன்னார்குடி – எஸ்.காமராஜ் (அமமுக)
மா.மதிவேந்தன் – ராசிபுரம் – பாஜ
ஆர்.ராஜேந்திரன் – சேலம் வடக்கு – பாமக
அமைச்சர்களை எதிர்க்கும் 7 அதிமுக வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை மற்றும் பாஜ இன்னமும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

Tags : NDA ,M.K. Stalin ,Kolathur ,AIADMK ,Duraimurugan ,Katpadi ,V.Ramu ,Udhayanidhi Stalin ,Chepauk ,K.N. Nehru ,Trichy West ,M.Rajasekaran ,AMMK ,E.Periyasamy ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...