×

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்: பெ.சண்முகம்

சென்னை: “திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரே சிரமங்களை விளக்கி வேண்டுகோள் விடுத்திருப்பதால் இது குறித்து எங்கள் கட்சியின் மாநிலக் குழுவில் ஆலோசித்து முடிவெடுப்போம்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Dimuka Alliance ,Ph. ,Sanmukam ,Chennai ,Minister ,CBM ,Secretary of State ,
× RELATED புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான...