×

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

 

தூத்துக்குடி: தூத்துக்குடி; விளாத்திகுளம் அருகே மாணவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்து மீண்டும் ஏப்.2ம் தேதி தர்ம முனீஸ்வரனை ஆஜர்படுத்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவி வன்கொடுமை கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

Tags : Dharma Muniswaran ,Thoothukudi ,Tuthukudi ,Vlathikulam ,Dharma Muneiswaran ,Thoothukudi Boxo Court ,
× RELATED சென்னை எழும்பூரில் நடைபெறும்...