×

தொழில்துறை எரிபொருள் விலை ரூ.109.56ஆக அதிகரிப்பு!

 

சென்னை: தொழில்துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.21.92 உயர்ந்து ரூ.109.56க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.87.67ஆக இருந்த தொழில்துறை எரிபொருள் விலை ரூ.109.56ஆக அதிகரிப்பு. தொழில்துறை எரிபொருள் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags : Chennai ,Indian Oil Company ,
× RELATED சென்னை எழும்பூரில் நடைபெறும்...