சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கும் பிறை இன்று பிறை தென்படவில்லை எனவே ரமளான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் சனிக்கிழமை (21.03.2026) ஈகை திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தாவூத் கைஸர் அறிவித்துள்ளார்.
