×

மின் வாகன சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ பரவியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மின் வாகன சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ பரவியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கார், சிலிண்டர்கள் ஆகியவற்றால் தீ மேலும் பரவியுள்ளது. கதவு எலக்ட்ரானிக் லாக் என்பதால் உள்ளே இருந்தோர் தப்பிக்க முடியவில்லை.

Tags : Indore ,Indore, Madhya Pradesh ,
× RELATED மாநிலங்களவையில் ஓய்வுபெறும் எம்பிக்களுக்கு பிரியாவிடை: பிரதமர் மோடி உரை