×

பாமக பெயர், சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வரும் மே 10 வரை நீட்டிப்பு

சென்னை : பாமக பெயர், சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பாமக பெயர், சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வரும் மே 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Ramadas ,Bamaka ,Chennai ,High Court ,Ramadas' ,Palamaka ,
× RELATED தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள்...