×

ஆத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!!

சேலம்: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருண்விஜய் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் அருண்விஜயை போக்சோவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

Tags : Aathur ,Salem ,Arunvijay ,Atur ,Boxo ,
× RELATED மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை...