- தமிழ்
- தமிழ்நாடு
- எம். பி. எஸ். மணிக்கம் தாகூர்
- வெங்கடேசன்
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்
- மதுரை
- எம் பி. கூ. வெங்கடேசன்
டெல்லி : தமிழ்நாடு எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.
