ஈரோடு: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, குருமந்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்