×

புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா..!

சென்னை: சசிகலா தொடங்கியுள்ள கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என அறிவித்தார். கட்சியின் சின்னமான தென்னந்தோப்பு சின்னத்தை சசிகலா அறிமுகப்படுத்தினார். தொண்டர் ஒருவர் தொடங்கிய அதிமுகவில் எம்ஜிஆர் இணைந்ததை போல நானும் முடிவு எடுத்தேன்.

Tags : Sasikala ,Chennai ,All India ,Makkal Munnetra Kazhagam ,MGR ,AIADMK ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு