தென்காசி: சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் இன்று(மார்ச்.13) முதல் தொடங்குகிறார். தென்காசி தொகுதியில் இருந்து திமுக அரசுக்கு ஆதரவாக பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்; தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் இன்று ஓபிஎஸ் பரப்புரை செய்ய உள்ளார், நாளை (மார்ச் 14) வாசுதேவநல்லூர், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானையில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

