×

சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மிகவும் தொழில்மயமான தமிழ்நாடு கடுமையாக பாதிப்பு; உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டில் அனைத்து பயன்பாடுகளுக்குமான சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Modi ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED “100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்ட...