×

டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!

மும்பை: டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Tags : T20 World Cup semi-final ,England ,Mumbai ,Indian ,T20 World Cup ,
× RELATED டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில்...