×

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்

சென்னை: திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Tags : Trichy Shiva ,Konstantin Ravindran ,Chennai ,Trichy Siva ,Dimuka ,M.U. K. ,Stalin ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...