×

ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணமல்போன இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணமல்போன இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே ஸ்கைலைட் கப்பல் மீது மார்ச் ஒன்றாம் தேதி ஈரான் குண்டு வீசியது. கப்பல் தீப்பற்றி எரிந்ததில் ஒரு இந்தியர் இறந்த நிலையில் கேப்டன் அஷிஷ் குமார் உள்பட இருவர் காணாமல் போயினர். தற்போது இருவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indians ,Iran ,Strait of ,Hormuz ,
× RELATED சைப்ரஸில் உள்ள தங்களது விமானப்படை...