- ஈரான்
- சைப்ரஸ்
- பிரிட்டன்
- பாதுகாப்பு அமைச்சகம்
- பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம்
- பிரித்தானிய விமானப்படை
- அக்ரோடிரி
- பிரிடிஷ் கடற்படை
சைப்ரஸில் உள்ள விமான தளத்தை தாக்கிய ஏவுகணை ஈரானில் இருந்து வரவில்லை என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்ரோதிரியில் உள்ள பிரிட்டன் விமானப் படை தளத்தை தாக்கிய சாகோத் போன்ற டிரோன் ஈரானில் இருந்து ஏவப்படவில்லை. பிரிட்டன் கப்பல் படையின் ஏவுகணை தாங்கிய ஹெலிகாப்டர்கள் சில நாட்களில் சைப்ரஸ் வந்தடையும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
