- தெமுட்டிகா
- அகத்த்சி எல்.
- கே. சுதீஷ்
- சென்னை
- அக்கட்சி
- எல். கே. சுதீஷ்
- லெப்டினன்ட்
- கர்னல்.
- தேமுதிக
- கே. சுடிஷ்
- சுதீஷ்
- விஜயகந்த் நினைவு
- டெமுத்திகாவுக்கான திமுகா கூட்டணி
சென்னை: தேமுதிகவின் மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் எல்.கே.சுதீஷ்.விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து வழிபாடு செய்தார் சுதீஷ். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது.
