சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
