- ரயில்வே தலைமை ஆணையர்
- பாதுகாப்பு
- பரங்கிமாலா
- வேலச்சேரி
- சென்னை
- Parangimalai
- ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர்
- ஜனகுமார் கார்க்
- பரங்கிமாலா
- வேளச்சேரி
சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பிற்பகலில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 8 டிராலிகளில் பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வரை ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கார்க் ஆய்வு மேற்கொள்கிறார். வேளச்சேரி-பரங்கிமலை இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் பிற்பகல் 3.15 மணியில் இருந்து தொடங்குகிறது.
