×

தனியார் பள்ளிகளில் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

 

சென்னை: தனியார் பள்ளிகளில் ஒழுங்குமுறை விதிகளில் அரசு திருத்தம் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது . தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் தடை விதிப்பு. பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED தஞ்சை தவெக கூட்டத்தில் தடுப்புகளை...