×

“திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது; ப.சிதம்பரம்

 

சென்னை: “திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது; இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுகள் என்று ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆமை புகுந்த வீடும், அமித்ஷா புகுந்த வீடும் உருப்படாது; அதேபோல பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது. தமிழ்நாட்டில் பாஜக நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

Tags : TIMUKA ,P. Chidambaram ,Chennai ,Congress ,Chidambaram ,Turtle House ,Amitshah Immersed House ,
× RELATED தஞ்சை தவெக கூட்டத்தில் தடுப்புகளை...