×

சென்னையில் ரூ.1,261 கோடி மதிப்பிலான 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : சென்னையில் ரூ.1,261 கோடியில் கட்டப்பட்ட 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1,984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி...