×

ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை!

 

துபாய், அபுதாபி மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதை பார்த்துக் கொண்டு அமீரகம், இனியும் ‘சும்மா இருக்காது’ என ஈரானுக்கு UAE அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் சரமாரியான தாக்குதல்களுக்கு உள்ளாகும் நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் கண்டித்துள்ளது.

Tags : UAE ,Iran ,UAE government ,Dubai ,Abu Dhabi ,
× RELATED அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்...