ஈரான்: ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயதோலா அலிரேசா அராஃபி நியமனம். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி உயிரிழந்த நிலையில், ஈரான் அரசை வழிநடத்த அராஃபி தலைமையில் 3 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.