×

இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் நகர் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் நகர் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்: மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

Tags : Israel ,Bait Shemesh Nagar ,Beit Shemesh ,United ,States ,
× RELATED டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பின்னர்...